book

ரசனை மிகுந்த ராயர் அப்பாஜி கதைகள்

Rasanai Migundha Raayar Appaji Kadhaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுரு
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2012
Out of Stock
Add to Alert List

கதை சொன்னால் குழந்தை கேட்டுக்கொண்டே தூங்கிவிடும் என்பது பொதுவான கருத்து. கதை சொல்வது என்பது குழந்தையைத் தூங்க வைக்க மட்டுமே அல்லாமல், கதைகள் மூலமாகக் குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்கி சிந்தனையைத் தூண்டிவிடுவது என்பதே மூலக் கருத்து. இந்நூலில் காணப்படும் கதைகளில் அம்மாதிரியான கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. படியுங்கள்! குழந்தைகளுக்கும் படித்துக் காட்டுங்கள். அறிவு நிறைந்த, பண்பு நிறைந்த, நீதிகளை அறிந்த குழந்தைகளாக அவர்களை உருவாக்குங்கள்.