book

மனிதனுக்குள் ஒரு மாமனிதன்

Manidhanukkul Oru Maamanidhan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

நம் மூளையின் திறனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். நமக்குள் இன்னும் கூடுதலான அறிவும், திறமையும், ஆற்றலும் இருக்கின்றன. மகத்தான வெற்றியாளர்களும், சாதனையாளர்களும் தங்களைச் சரிவரப் புரிந்து கொண்டு, தங்களிடமுள்ள இணையற்ற சக்திகளை வெளிப்படுத்தியவர்கள்தாம். உங்களை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும். இதனைப் படித்தபின் உங்கள் வாழ்க்கை பல புதிய பரிமாணங்களைப் பெறும், நீங்கள் இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப் படுவீர்கள் என்று நம்பலாம்.