book

புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்

Punniyam Serkkum Boologa Nadhigal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

'புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்' என்னும் இந்நூலை மாணவர்களுக்கு புரியும் பாணியில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கியமான நதிகளை மட்டுமன்றி, தமிழகத்தில் அமைந்திருக்கும் நதிகளைப் பற்றியும் மிக அழகாக பிரித்து எழுதியுள்ளார். நாட்டிற்கு செழிமையைச் சேர்க்கும் நதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு இந்நூல் உங்களுக்கு உதவும்.