book

துயரமும் துயர நிமித்தமும்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள் முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :147
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788187477839
Add to Cart

தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின் வீச்சோடு பெருமாள் முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டு சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த அக்கறையுடன் தன் கருத்துகளை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்துள்ளார். பெண் படைப்பாளிகள்மீது முருகனுக்குள்ள கரிசனையோடு அகராதியியலில் இரவது புலமையும் துல்லியமாக இத்தொகுப்பில் வெளிப்படுகிறது. தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முன் தீர்மானங்களின்றிப் பிறர் படைப்புகளை அணுகியுள்ள முருகன், பதற்றப்படாமல் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.