book

ஜோதிடத்தில் காலச்சக்கர திசை (கணித முறையும் பலா பலன்களும்)

Jodhidaththil Kaala Chakkara Dhisai

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. பிரகஸ்பதி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இந்நூல் பாரம்பரிய ஜோதிடத்தில் பயன்படுத்தும் நட்சத்திர பாதசாரத்தை மையமாக வைத்து 27 நட்சத்திர பாதங்களில் தான் பாவம் மற்றும் கிரகம் இரண்டும் அமைந்துள்ள நட்சத்திர பாதத்தின் மூலம் காலச்சக்கர அடிப்படையில் பலனாக எப்படியெல்லாம் நமக்கு வழங்குகின்றன என்பதைப்பற்றி விளக்கி இதுவரை வெளிவராத ஜோதிட காலச்சக்கர ரகசியங்கள் நிறைந்த புதிய மூல நூல் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் ஜோதிடத்தில் பயன்படுத்தும் அனைத்து உபகரணத்தையும் 12 லக்னத்திற்கும் பலவிதமாக பயன்படுத்திக் காட்டியுள்ளேன்.

ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள் 108க்கும் அடிப்படையாக 12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான அடிப்படை அம்ஷங்களை லக்னம் சார்ந்தும், லக்னம் சாராமலும் இருவகையாக 12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனித் தனியாக பலன் கூறியுள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள நட்சத்திர பலன் தசாபுத்தியுடன் இணைந்து செயல்படுபவை இந்த பலன் சிலருக்கு தசாபுத்தி நடந்திருந்தால் முன்பு சம்பவங்கள் நடந்திருக்கும். தசாபுத்தி நடக்காதவர்களுக்கு இனி வரும் தசாபுத்தி காலங்களில் நடைபெறும். 27 நட்சத்திரத்திற்கும் கொடுத்துள்ளதால்.

கிரகம், பாவம், தசாபுத்தி, கோச்சாரம் போன்றவை இந்த 27 நட்சத்திரம் மூலமாக பலன் தருவதால் நான்கு விதத்தில் பயன்படுத்த ஏதுவாக ஜோதிட ரகசிய பொக்கிசத்தை பாஸ்கரா ஜோதிட நவீன காலச்சக்கரத்தில் வழங்கியுள்ளேன்.