சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும்
Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சி. கணேசன்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். கதை சொல்லி அவர்களைத் திருத்திவிடப் போவதாக நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். கதை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக் கிறோமே தவிர நமக்கு அவற்றுள் பல படிப்பினைகள் உண்டு என்பதை உணருவதில்லை. அந்தப் படிப்பினைகளைத்தான் ஆசிரியர் இந்நூல் மூலம் நமக்கும் குழந்தைகளுக்கும் உணர்த்துகிறார். படியுங்கள்; உணருங்கள்; குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள். பெரியவர்களாகிய நாம் சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லப் பழகிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகத்தான் அந்தக் கதைகளைச் சொல்லுகிறோம். குழந்தைகளுக்கு சோறு ஊட்ட தாய்மார்கள் கதை சொல்லுகிறார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு கதை சொல்லுகிறார்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கும் கதைகள் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதைகள் எதற்காகச் சொல்லப்பட்டாலும் குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.