book

கற்றுக் கொள்ளுங்கள் ஞான யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ராஜகோபாலன்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Geethaanjali Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

யோகங்கள் பயிலுவதற்கு நல்ல குரு தேவை. நல்ல குருவைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் யோகம் பயின்ற மாதிரிதான். யோகியின் பார்வையே யோகத்தை உணர்த்திவிடும். நல்ல குருவை நாடுங்கள். நான்கு யோகங்களையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு உன்னதமடையும்; எடுத்துக்காட்டாகத் திகழ்வீர்கள்; பகவானைச் சென்றடையும் வழியையும் காண்பீர்கள். இந்நூல் அந் நான்கு யோகங்களைப் பற்றி நன்கு விளக்கமளிக்கிறது. தொகுப்பாசிரியர் அரிதின் முயன்று யோகங்களை தொகுத்தளித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகள்.