book

கேக், ஜூஸ், ஐஸ் க்ரீம்

Cake juice Ice cream

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி சந்திரசேகரன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931969
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, ஐஸ்க்ரீம் வகைகள், வழிமுறைகள்
Out of Stock
Add to Alert List

நம் அன்றாட மெனுவில் கலந்து, தவிர்க்க முடியாத உணவு வகைகளாகிவிட்டன கேக்கும், ஜூஸும், ஐஸ்க்ரீமும். இந்தப் புத்தகம் போதும், விதவிதமாகச் செய்து வீட்டிலேயே சாப்பிடலாம்.

45 கேக், ஜூஸ், ஐஸ்க்ரீம் வகைகள், முக்கியக் குறிப்புகள் உள்ளே!

மாம்பழ ஸ்குவாஷ், சம்மர் டிலைட், நட்டி கேக், வானவில் கேக், வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ரா பெர்ரி ஐஸ்க்ரீம், மலாய் குல்ஃபி, ஃபலுடா. ஜில் ஜில் ரகங்களின் ஸ்வீட்டான பட்டியல்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.