book

அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும் (படங்களுடன்)

Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. சேஷய்யா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :240
பதிப்பு :6
Published on :2013
Out of Stock
Add to Alert List

இந்த முறையில், நாடி பரிசோதனை வாயிலாகவும், உடலில் பஞ்சபூத சக்திகளின் ஓட்டத்தை வைத்து நோய் பாதிப்புகளை அறிந்து, சிகிச்சை அளிக்கலாம். மனித உடலில், தலை முதல் பாதம் வரை, மொத்தம் 361 அக்கு புள்ளிகள் உள்ளன. இவற்றை வைத்து, பஞ்ச பூத சக்திகளை துாண்டி, உடலில் நாள்பட்டு தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி மருத்துவம் செய்ய முடியும்.