book

என்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்)

Ellarum Virumbum Mullah Kadhaigal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சஃபி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789380072661
Out of Stock
Add to Alert List

வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர் இந்தக் கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும், அவை உண்மையைப் பிரகாசிக்க வைக்கக் கூடியவை.