வேடிக்கை மனிதர்கள்
Vaedikkai Manidhargal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யா சுப்ரமணியம்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இன்று எந்தப் பொழுது போக்கு சாதனத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகமாக காதல்'
என்ற கருவே பிரதானப் படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதை உயிரைக்
காட்டிலும் உன்னதமானது போல உருவகப்படுத்திப் பார்க்கும் மனோபாவம் பணம்
பண்ணு வதற்காக மட்டுமல்ல, தொடர்ந்து இளைஞர்களை ஒரு மாய வலையில் சிக்க
வைப்பதற்கான தந்திரமும் தான்.