book

முத்தமிழ்க் கடவுள் முருகன்

Muththamizh Kadavul Murugan

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை நா. எத்திராஜ்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன்ன் இணைந்தது. “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும்.