என்றென்றும் நீ வேண்டும்
Endrendrum Nee Vaendum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதாயும், தகப்பனும ஒரு விபத்தில் இறந்து போக... சந்துருவும், ஜனனியும் அநாதையானார்கள்! அப்போது சந்துரு இளங்கலை பி.காம். பட்டப் படிப்பை முடித்த நேரம்! ஜனனி எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்பு போகிறாள். சொந்த, பந்தங்கள் எதுவும் ஆதரவு கரம் நீட்டத் தயங்க... அதற்கெல்லாம் கவலைப்படாமல்... படித்த படிப்பிற்கு ஒரு தனியார் கம்பெனிக்கு எழுத்தர் வேலைக்கு போனான், சந்துரு. சொற்ப சம்பளமானாலும், ஜனனியின் சிக்கனமான பாந்தமான குடும்பப் பொறுப்பில்... அந்த சம்பளமே இருவருக்கும் போதுமானதாய் இருந்தது.