
நெஞ்சின் அலைகள்
Nenjin Alaigal
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மைதிலி சம்பத்
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
நேதாஜியின் விடுதலைப் படையை மையமாக அமைத்து இவரால் எழுதப்பட்ட நாவல் 'நெஞ்சின் அலைகள்'.
மனிதப் பண்புகளையும், எழுத்தாளர்களின் போராட்டங்களையும் உணர்ச்சி கலந்த
நடையில் விளக்கும் நாவல் பாவை விளக்கு. இவர் பொருந்தாத திருமணத்திற்கு
ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியைச் சிநேகிதியில் சொல்லோவியமாக்கிக்
காட்டுகிறார்.
