book

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் (பாகம் - I)

Velliyangkaattaan Padaippugal I

₹575
எழுத்தாளர் :வெ.இரா. நளினி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :748
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இருபதாம் நூற்றாண்டுச் சூழலில், கோவை வட்டாரத்தில் வாழ்ந்து தமிழ் வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் சிறந்த தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்களில்தன்னிகரற்றவராய் விளங்கியவர் பெருங்கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள்.தமிழிலக்கிய வரலாற்றில் இன்னொரு வள்ளுவராகவும் வள்ளலாராகவும் வாழ்ந்து பகுத்தறிவு, சமதர்மம், ஆன்மீகம் முதலியவற்றில் தேர்ந்த அறிவோடும்தெளிந்த சிந்தனையோடும் அற்புதமான படைப்புகளைத் தந்தவர் கவிஞர் வெள்ளியங்காட்டான்.தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட இவரது படைப்புகள் அனைத்தும் தற்பொழுது இரண்டு பெருந்தொகுதிகளாக வெளிவருகின்றன. காவியங்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பன்முகத்தளங்களில் விரிந்துள்ள கவிஞரின் படைப்புகள் தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதோடு தமிழிலக்கிய வரலாற்றிலும் தகுதியோடு இடம்பெறும் என்பதில் ஐயமில்லை .