
தேடி தேடி...
Thedi Thedi…
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸாரா ஜோசப்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686266
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, காதல்
Out of StockAdd to Alert List
நேசத்தையும் காதலையும் மட்டுமே நாடிச் செல்லும் ஒரு பெண்ணுக்கு போர்க்களமே பரிசாகக் கிடைக்கும் அவலம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அவலத்தைத் தனது படைப்புகள் மூலம் பதிவு செய்துவரும் ஸாரா ஜோசப் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு சமூக ஆர்வலர். பெண்ணியவாதி, பெண்ணியம் சார்ந்த இவரது எழுத்துகள் மலையாள இலக்கிய உலகில் இவருக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
