
நான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல
Naan Pothipathu Mathathai alla Matha thanmaiyaithaan
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788183451321
Out of StockAdd to Alert List
"பயத்தினால், பேராசையினால் ஒவ்வொரு மதமும் செயற்கையான,
விநோதமான, தங்களுக்கே உரித்தான கட்டளைகளை உருவாக்கி விட்டது. இந்த உலகம்
முழுவதும் நீங்கள் காண்கின்ற இந்த ஏழை சமுதாயத்தை உண்டாக்கி விட்டன.பணக்கார
மனிதனும் கூட ஏழை போன்றுதான் இருக்கிறான். ஏனெனில் அவனும் கூட அவனது சுய
தன்னுணர்வுப்படி செயலாற்றுவதற்கு சுதந்திரம் இல்லாதவனாக இருக்கிறான்.
மற்றவர்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைக்கு தக்கபடி செயலாற்ற
வேண்டியுள்ளது"
