book

எனக்குள் இருப்பவள்

Enakkul Irupaval

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788183451000
Out of Stock
Add to Alert List

தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர், பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்

இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு உள்ளிட்ட எண்ணற்ற இலக்கிய மரியாதையைப் பெற்றவர். அகில இந்திய இலக்கியப் பரிசான பாரதிய பாஷா பரிட்சத் விருதைப் பெற்று இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தவர்.

அழகிய தமிழ், அளவான பாத்திரப்படைப்பு மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கப் படிக்க சுவாரஸ்யம் இவை இவரது எழுத்தின் சிறப்பு.