பண்பை வளர்க்கும் பக்திக் கதைகள்
Panpai valarkkum Bakthi Kathaikal
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருக்கோவிலூர் சிவசக்தி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :பக்திநூல்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
சிறுவர்கள் சமுதாயப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் இளம் மொட்டுகள். அவைகள் பூத்துக் குலுங்க, அன்பு, அறம், பண்பு, பக்தி, பாசம், அறிவு, பணிவு வேண்டும். அப்போதுதான் இந்நாட்டை வழி நடத்திச் செல்ல அவர்கள் உருவாக முடியும்.
ஆகவே அவர்களுக்கு பக்திச் சிறுகதைகள் சொன்னால் -பசுமரத்தாணி பதிவது போல் இளம் மனத்தில் பதிந்து பலன் கொடுக்கும் என்ற எண்ணத்தில் பல பக்திக் கதைகளை எழுதியுள்ளேன். இது நன்றாக, தழைத்து, பூத்து, பரப்பி பலன் கொடுக்க, கவிதா பப்ளிகேஷன் எனக்குக் கொடுத்த உற்சாகத்தால் இந்த மலர் மலர்ந்துள்ளது. மணம் எனையீன்ற காளிகாம்பாளுக்கும், பதிப்பகத் தாருக்கும் வணக்கம் சொல்லி படிக்க விடுகிறேன்.