book

தெய்வச்சுடர் ஜகத்குரு

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருக்கோவிலூர் சிவசக்தி
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

தெய்வச்சுடர்  ஜகத்குரு அவர்கள் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அந்த ஶ்ரீ காஞ்சி பெரியவர் அனுக்கிரகம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நிறைந்துள்ளது. தெய்வத்தினை நாம் கண்டதில்லை. ஆனால் காஞ்சி பெரியவர் அவர்கள் நடமாடும் தெய்வமாக விளங்கினால்.அவர் மக்களின் நல்வாழ்வுக்காக அருளிய நல்லுரைகள் தெய்வ வாக்காகத் திகழ்கின்றன.