book

அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1

Astaavakra Mahageethai Part-1

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788183454247
Add to Cart

'மனித சமுதாயத்திடம் பற்பல சாத்திரங்கள் உள்ளன. ஆனால் 'அஷ்டாவக்ர கீதை க்கு ஒப்பான தத்துவ சாத்திரம் எதுவும் இல்லை . வேதங்கள் கடினமானவை. உபநிடதங்கள், 'தணிந்த குரலில் பூடகமாகப் போதிப்பவை, பகவத் கீதையில் அஷ்டாவக்ர கீதைக்குச் சமமான சிறப்பு இல்லை . இதன் தனிச் சிறப்பு அற்புதமானது. 'இதன் தனிச்சிறப்பு. அஷ்டாவக்கிரரின் தத்துவ ஞான போதனையில் - எதன் 'ஆதிக்கமும் - சமூகம், அரசியல், மானுடம், சமுதாய அமைப்பு இவற்றின் பாதிப்பு , 'புகவில்லை . நேரம், காலம் கடந்த இதற்கு 'மேலான தத்துவபோதனை வேறு எதுவும் இல்லை . 'அஷ்டாவக்கிரரின் போதனைச் செய்தி மிகத் தெளிவானது. அதில் பிறர் தம் விளக்கம் - 1 விரிவுரை எதையும் புகுத்த இயலாது. இதனால் தான் அதற்கு எவரும் பாஷ்யம், 'வியாக்யானம் (விளக்கவுரை) எழுத 'முடியவில்லை . அதற்கு அவசியம் இல்லை . 'தெளிவும் தீர்மாலாமும் வெளிப் படையாக இருக்கும்போது விளக்க உரைக்குத் தோலை இல்லை. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் | 'அவரது போதனையில் சேர்ப்பதோ, தவிர்ப்பதோ ஏற்படவில்லை. இப்படியொரு திட்பமான, தெளிவான போதனை, மொழித்திறன், சொல் நயம், போதனைச் சிறப்பு கைவரப் பெற்றவருக்குத்தான் சாத்தியமாகும். இது மிகக் கடினம். இதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் அற்புதமான தத்துவப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள்.