தண்ணீர், பால் கிச்சன் ஃபார்மஸி 6
Paal - Thaiyer
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண்சின்னையா
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381020685
Add to Cartநமது உடம்புக்குத் தலை எப்படி பிரதானமாகிறதோ, அதேபோல் இந்த உலகில் நிலைப்புத்தன்மைக்கு நீர் பிரதானமாகிறது. எனவேதான் 'நீரின்றி அமையாது உலகு' என்ற பழமொழி நம்மிடையே உண்டு. என்னதான் சத்தான உணவை வயிறுபுடைக்க உண்டாலும், கடைசியில் ஒரு குவளை நீர் பருகினால்தான் உணவின் திருப்தியை நம்மால் உணர முடிகிறது. மனிதன், குழந்தையாய் இவ்வுலகில் பிறந்தவுடன் அவன் விரும்பி புசிப்பது, தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலில் ஒரு குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் உண்டு. இவையே குழந்தையின் பிரதான உணவாகும்.