book

சேலஞ்ச்

Chalange

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நக்கீரன் கோபால்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :494
பதிப்பு :3
Add to Cart

ரஜினிக்கு சொந்தமான வாகனங்கள் டிக்கியைத் திறந்து
சோதனை.
ரஜினியைப் பார்க்க வெளியூரில் இருந்து வரும்
ரசிகர்களை ''ஜெ'' போலீஸ் விரட்டல்.
இதோ பாருங்க..சிவனேன்னு சொல்லி என் வேலையை
பாத்துட்டு போய் கிட்டு இருக்கேன்.என்னை வம்புக்கு
இழுக்காதீங்க.
நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும்
செய்வேன். -அண்ணாமலை படத்து வசனம் ''ஜெ'' வை
ஆத்திரப் படுத்தியது.
''ஜெ''வுக்காக நிறுத்தப்பட்ட டிராபிக்கில் ரஜினியின் கார்
சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் காத்திருந்து விட்டு
இறங்கி நடந்தே வீட்டுக்கு சென்றார் ரஜினி.
நேற்று கலைஞர்-இன்று ஜெயலலிதா-நாளை ரஜினி
போஸ்டர் ''ஜெ'' வின் அடிவயிறை கலக்கியது.
''தமிழ்நாட்டு மக்களை ஆண்டவனாலயும் காப்பாத்த
முடியாது'' -ரஜினி.