book

பயனுள்ள பாட்டி வைத்தியம்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஏ. வனஜாதேவி
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2013
Out of Stock
Add to Alert List

பொதுவாக அந்தகாலத்தில் நமது முன்னோர்கள் சிறுவியதி வந்தால் கூட கைத்தியங்களை கொண்டு தான் சரி செய்தனர்.

அந்தவகையில் நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 

துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும். இவ்வாறு குடிக்க பிடிக்காதவர்களுக்கு துளசி இலையை மட்டும் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.