book

சிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும் பாகம் 9

Arishi, Gothumai Thaniyangal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

சிவவாக்கியர் சங்கரகுலத்தில் தைமாதத்தில் சிம்மராசியில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கால தத்துவத்தினையும் மகாதத்துவத்தினையும் நன்றாக உணர்ந்தவராக இருந்தார். ஆணும் பெண்ணும் இருவரும் ஏகமனதோடு புணர்ச்சி விரும்பி செய்கின்ற போகமாகிய இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிப் பொருந்துகின்றது. உயிர்கள் உடம்போடு தோன்றும் அவ்வுடல் அழிவதும் எல்லா சாவதும் இல்லை.பிறப்பதும் இல்லை என்ற கருத்துடையவர் சிவவாக்கியர்.