book

நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி

Nirabaradhi Bamaranukku Satta Vazhikaatti

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்தமிழ்க்கிழார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789391561642
Add to Cart

காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்! காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள, ‘தனது கடமை நேர்மையாக சமூகத்திற்கு உதவுவதே’ என்ற கொள்கையோடு பணியாற்றி வரும் எண்ணற்ற நல்லவர்களுக்கு இந்நூல் ஒரு சமர்ப்பணம். சட்டத்துறையில் எழும் சந்தேகங்களுக்கு கேள்வி பதில் முறையில் அமைத்துள்ள ஒரு புத்தகம்தான் இந்த ‘நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி'. சட்டத்துறையில் என்னளவுக்கு பரந்து விரிந்த அனுபவம் பிறர்க்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நானே கேள்வியும் தயார் செய்து தக்க பதில்களும் அளித்திருக்கிறேன். அனைவர்க்கும் பயன்படும் வகையில் பொதுவான கேள்விகளை அமைத்து, பதிலும் எழுதுவதுதான் சிறந்தது என்று இதைத் தயார் செய்துள்ளேன்.