book

மாணிக்கம்

Maanikkam

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. தமிழ்ச்செல்வி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411705
Add to Cart

சுபாவம், அன்பு! சாகச உணர்வு, மூர்க்கம் இவற்றின் கலவையாகத் திகழும் மாணிக்கத்தைத் தன் வாழ்வில் எதிர்கொள்கிறாள் செல்லாயி எனும் எளிய கிராமத்து மனிஷி, சிதைவை நோக்கிப் பயணிக்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவள் நடத்தும் மௌன யுத்தத்தை உக்கிரமான தொனியில் விவரித்துச் சொல்கிறார் சு. தமிழ்ச் செல்வி. இப்புதினம் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது.