book

மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்

Magilvootum Ariviyal Seimuraigal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.ஜி. குல்கர்னி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :1998
ISBN :9188123406013
Add to Cart

இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் நாம் அன்றாட வாழ்வில் சந்திகின்ற உண்மையான சூழ்நிலைகளில் இயற்பியல், வேதியில், உயிரியல் போன்ற இயல்களோடு தொடர்புடைய கற்பனையான தடையரண்களைக் கடந்து செல்கின்றன.  அதனால்தான் வழக்கமாக அன்றாடம் காணும் காட்சிகளில் அறிந்து கொள்ளும் ஆர்வம் எழச் செயதலோடு இந்தச் சோதனைகள் தொடர்பு கொண்டுள்ளன.  செய்தி அளிப்பது மட்டுமே அல்லாமல் சொந்தமாகப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள இளம் உள்ளங்களுக்கு உதவுவதும் இந்நூலின் நோக்கம் ஆகும். மேலும் கிரம்ப் பகுதிகளில்கூட எளிதில் கிடைக்கும் கருவிகளையும் பொருட்களையும் கொண்டு இந்தப் பரிசோதனகளை நடத்த இயலும்.