book

தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள்

Tamil Novelgalil Kudumba Sithaivugal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.அ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410074
Add to Cart

பொருளாதாரம் உட்பட அனைத்து வகைகளிலும் ஏற்றத்தாழ்வைக்கொண்ட இன்றைய சமுதாயம் பல்வகைச் சிதைவுகளுக்கு இலக்காகியுள்ளது.  நாட்டின் முதல் பெரும் முதலாளிக் குடும்பமான ரிலையன்ஸ் நிறுவனக் குடும்பத்திலிருந்து அன்றாடங்காய்ச்சிகள் குடும்பங்கள் வரை பிளவுகளும், உரசல்களும், மோதல்களும்  நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

எனவே, 'தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள்' என்ற இந்த ஆய்வுநூல், இன்றைய சமூகத்தைப் பற்றிய ஆசிரியர் அ. குணசேகரனின் புரிதலிலிருந்து  உதயமானதாகும்.  1970 முதல் 1992 வரையான சமீபத்திய 22 ஆண்டு காலத்திற்கு உட்பட்ட நாவல்களை ஆசிரியர்தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோதிலும் வரலாற்றில் குடும்பங்களில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்களையும் தனது ஆய்வுக்குப் பின்னணியாக தெளிவுபடுத்தியுள்ளார்.