book

தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்

Tamil Moolam Elithil Hindi Katriduveer

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.என். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :384
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788123409389
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில், இந்தி பிரச்சாரச் சபை மூலம் பலர் இந்தியைப் படித்துப் பட்டங்கள் பெற்று இந்தியைப் பரப்புவர்களாக இருப்பதுடன் நாளும் வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு.  மைய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணியாற்ற விழைவோர்க்கு இந்தி அறிவு கை கொடுக்கிறது.

வட இந்தியாவில் பலமாநிலங்களில் இந்தி மற்றும் அதனைச் சார்ந்த மொழிகள் இருப்பதால் அவர்களுக்கு வருங்காலம் செழுமையாகும் என்பதுடன் தென் மாநிலங்களில் உள்ளவரும் இந்தி கற்று அவர்களிலும் மிகச்சிறந்தவராகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே தமிழர் இந்தி கற்று அலுவல், வாணிகம், பயணம் ஆகிய எல்லாவற்றிலும் சிரம்மின்றி முன்னேற உதவும் வகையில் இந்நூல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது, படித்துப் பயன்பெறுவீர்.

சி.என். கிருஷ்ணமூர்த்தி.