book

நான் ஏன் நாத்திகன் ஆனேன்?

Naan En Naathigan Aanaen

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பகத்சிங், எஸ்.ஏ. பெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :28
பதிப்பு :2
Published on :2007
Out of Stock
Add to Alert List

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதில் பகத்சிங்கின் ஆளூமை இன்றும் இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறது. அவர் சாதித்தது அதிகம். அவருடைய சிறந்த கருத்தைக் கொண்டதாகக் திகழும் இப்புத்தகம் அவர் எவ்வாறு நாத்திகவாதியாக மாறினார் என்பதை விளக்குகிறார்.