book

விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்

Vilayatum Athan Varalaatru Seithigalum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. வீரபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :82
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411590
குறிச்சொற்கள் :விளையாட்டு, வீரம், உடற்பயிற்சி, வரலாறு, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

'' விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்'' என்ற இந்நூலைச் சமூக நலனுக்காகப் பாடுபடும் எழுத்தாள் மு. வீரபாண்டியன் அவர்கள் உருவாக்கியுள்ளாகள். விளையாட்டின் தொடக்கக் காலத்தில் தொங்கி, தொடர்ந்து விளையாட்டுத் துறையில் உள்ள ஆரோக்கியக் கேடுகளையும் சுட்டிக்காட்டுகிறார். சில விளையாட்டுகள் செல்வந்தர்களின் விளையாட்டுகளாகவே நீடித்து வருவது கண்டு ஆதங்கப்படுகிறார். ஒவ்வொரு விளையாட்டும் உருவான விதங்களை விளக்குகிறார். எந்தெந்த விளையாட்டில் யார் யாருக்கு ஈடுபாடு இருந்தது என்பதை உலகளவில் வரலாற்றில் இடம் பிடித்திருப்பவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்கிறார். வெளிநாட்டு விளையாட்டு வீரர்களின் சாதனைகளப பட்டியலிடுகிறார். எந்தெந்த விளையாட்டில் யார் யாருக்கு ஈடுபாடு இருந்தது. என்பதை உலகளவில் வரலாற்றில் இடம் பிடித்திருப்பவர்களை விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார். இந்திய வீரர்களின் முட்டுக்கட்டைகளைச் சுட்டிக்காட்டுகிறார், அரசின் பாராமுகத்தினால் பலரின் திறமைகள் வீண்டிக்கப்படுகிறது என்று கொதிக்கிறார்.