book

திரிகடுகம் நான்மணிக்கடிகை

Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :227
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவற்றுள் நீதிஉரைக்கும் நூல்கள் பதினொன்று. அவற்றுள்ளும் திருக்குறள், நாலடியார், பழமொழி ஆகிய மூன்று நூல்களைத் தனித்தனியே வெளியிட்டுள்ளோம். ஆசாரக்கோவை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய நான்கு நூல்கள் தனியே ஒரு நூலாக வெளிவந்துள்ளது. அதன் அடிப்படையில் எஞ்சியிருந்த திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நான்கும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. படிக்க ஏதுவாகப் பதம்பிரிக்கப்பட்ட சீர்சிதையாத பாடல்கள், எளிய இனிய எதார்த்தமான உரை, என இது தரப்பட்டள்ளது. நூலை வாங்குவதும் படிப்பதும் பயன்பெறுவதும் வாசகர்களின் கடமை.