பக்தி யோகம்
Bhakthi Yogam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. குமாரவேல்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஉணர்ச்சி என்ற தன்மை அதிகமா இருக்கும் நபர், உணர்ச்சியின் மூலமாக ஆன்மிகத்தின் உச்ச கட்ட நிலையை அடைந்தால் பக்தி யோகம்
என்று பெயர். பக்திக்கு என்று தனிப்பட்ட இலக்கணம் கிடையாது. ஒருவரின்
தனிப்பட்ட உணர்ச்சியின் தீவிரத்தின் மூலம் ஆன்மிகத்தில் உச்சகட்ட நிலையை
அடைவது பக்தி என்று அழைக்கப்படும்.