book

ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல்

Aakapoorva Melaanmaiyin Aatral

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகேஷ்.கே. மிட்டல்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188048557
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

இன்றைய நவீன உலகின் வாழ்வில் ' இறுக்கம்' என்பது ஒரு நிலையான அங்கமாகிவிட்டது. வாழ்வின் பல்துறைகளுலும் இறுக்கத்தின் தாக்கத்தால் பாதிப்படையாமல் வாழ்ந்திட, நமக்குத் தேவை ஆக்கப்பூர்வமான அணுகுமுறை - சமனமான மனநிலை. இவற்றுடன் நமது இலக்குகளை அடைந்திட இவற்றை முழுமையான நேர்மையுடன் பயிலுதலாகும். இந்நூல் அத்தகைய ஆக்கப்பூர்வமான மனநிலை சார்ந்த அணுகுமுறையின் முக்கிய கூறுகளை கோடிட்டுக் காட்டுகிறது.

 

இந்நூலாசிரியர் இந்திய நிர்வாகத்துறையின் ஒரு மூத்த அதிகாரியாக, தான் பெற்ற அனுபவங்களை இதில் விளக்குகிறார். நேர்மையில் முழுமை - காலத்தைத் திட்டமிடல் - திறமைகளைக் கையாளுதல் - பிறருடன் பழகும் திறன் - ஊக்குவித்தல் - செய்திப் பரிமாற்றம் மனநலம் கூடி வாழ்தல் எனப் பல பொருள்களை ஆய்ந்து, மேலாண்மையின் இந்தப் பல முக்கிய கூறுகள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த நூல் விளக்குகிறது.

 

படித்துப் பயன்கூட்டிய எளிய, இனிய முறையில் எழுதப்பட்ட இந்நூல் அனைத்துத் தொழில் முனைபவர்க்கும் - மேலாளர்க்ளுக்கும் - நிர்வாகிகளுக்கும் மிக உதவும் அற்புதமான நூலாகும்.