book

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை

Markobolovin Payanakaturai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :82
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130019
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், முயற்சி
Out of Stock
Add to Alert List

நாட்டுமக்கள், தம் நாகரிக நல்வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியம்.

 

அதுவே அவர்களது கலாச்சார, பண்பாட்டு, வளர்ச்சிகுச் சான்று; சரித்திரம்; அவ்வாறே பல நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் 'பழக்கங்களையும் அறிந்துகொள்வதும் உலக சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவிற்கும், மனித குல வளர்ச்சி குறித்த தெளிவிற்கும் துணை நிற்கும்.

 

'பயண மன்னன் மார்க்கோ போலோ' பற்றிய 'மார்க்கோ போலோவின் பயணக்கட்டுரை' என்ற இந்த நூல் இளையோர்க்கு சுவையும் பயனும் தரத்தக்க பயண நூல்; சரித்திர நூல்; சமுதாய நூல்; மானிட இயல் நூல். விவேகம், விறுவிறுப்பு, வினோதம், வீரம் அனைத்தும் நிரம்பிய நூல். இளைய சமூகம் ஏற்று மகிழ்க!