
எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD)
M.S.Word 2000
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். ராஜன்பாபு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :92
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788177351248
குறிச்சொற்கள் :மென்பொருள், கனணி, கனிபொறி நிறுவனம், கண்டுபிடிப்பு
Out of StockAdd to Alert List
ஓர் ஆவணத் தை உருவாக்கல், பல்வேறு கோணங்களில் பார்வையிடல், பிழைகளைத் திருத்துதல், சேமித்தல்,சேமித்த ஆவணத்தை மீண்டும் திறந்து பயன்படுத்துதல், நகலெடுத்தல் , மற்றும் அச்சுப்படி எடுத்தல், போன்ற செயல்களைச் செய்வதையே சொற்செயலாக்கம் என்கிறோம். ஆவணங்களைச் சிறந்த முறையில் சொற்செயலாக்கம் செய்திட பயன்படும் வரைகலை அடிப்படையிலான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்னத்தில் இயங்கும் மிகவும் பிரபலமான ஒரு சொற்செயலி M .S .WORD ஆகும். ஓர் ஆவணத்தில் உரைகள்,அட்டவணைகள்,படங்கள் , வரைப்படங்கள், சமன்பாடுகள் முதலியன இடம்பெறலாம்.
