book

விந்தை உயிரினங்கள் 100

Vinthai Uyirinangal 100

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஸ்ரீநிவாஸன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :பொது
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்த புவி முழுவதும் ஏராளமான விந்தையான, சிறப்புத்தன்மை மிக்க பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவதே இத்தளத்தின் நோக்கம்.

நான் ஏற்கனவே அறிவியல் அறிவோம் எனும் களத்தை நிர்வகித்து வருகிறேன். அதில் அறிவியல் சார்ந்த பதிவுகளை இடுகிறேன். ஆனால் விலங்குகள் பற்றிய தகவல்கள் மட்டும் தனியாக தொகுத்து வழங்க வேண்டும் எனும் நோக்கில் இந்த களத்தை உருவாக்கியுள்ளேன்.

இதில் உங்களுக்கு தெரியாத ஏராளமான தகவல்கள் பதிவுகளாக எழுதப்படும். நிச்சயமாக அவை மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நாம் நம்மைச் சுற்றிலும் உள்ள சில உயிரினங்களையே இன்னும் முழுமையாக அறியவில்லை. உலகம் முழுவதும், நிலத்திலும் சரி, நீரிலும் சரி வித்தியாசமான, பல்வேறு குணநலன்கள் கொண்ட ஏராளமான உயிரினங்கள் உள்ளன. இவை யாவற்றையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும் எனும் அவா உண்டானதினால் இந்த களத்தை உருவாக்கியுள்ளேன்.