எடைப் பயிற்சி நல்ல உடற்பயிற்சி
Edai Payirsi Nalla Utarpayirsi
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் K.S. துரைசிங்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :216
பதிப்பு :3
Published on :2010
ISBN :9789380219226
Add to Cartஎடைப்பயிற்சி பற்றிய இச்சிறு நூலை நான் தமிழ் மக்களுக்கு வரைந்து வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியுறுகின்றேன். தமிழ்நாடு எடைப்பயிற்சி சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நூல் கற்பனையோ, கதையோ அல்ல. உடற்பயிற்சி பற்றி நான் எதை என் இளவயதில் அறிந்தேனோ அதை என் அனுபவமாக்கினேன். இளவயதில் எப்படி ஆர்வத்தோடு உடற்பயிற்சி எடைப்பயிற்சி செய்தேனோ அதைத் தொடர்ந்து இன்றும் செய்து வருகிறேன்.