
நாட்டுப்புற சிறுகதைகள்
Nattupura Sirukathiagal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோலை சுந்தரபெருமாள்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353877
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of StockAdd to Alert List
பாட்டிமார்களும் பாட்டன்மார்களும் தமதுத பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிய கதைகளை அடிப்படையாக்க் கொண்டவை இத்தொகுப்பில் உள்ள நாட்டுப்புற சிறுகதைகள் என்று கூறுகிறார். முற்போக்கு எழுத்தாளரும் தொகுப்பாசிரியருமான திரு. சோலை சுந்தரப் பெருமாள் அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்.
இக்கதைகள் கற்பனை வளம் நிறைந்ததாகவும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளன. வட்டாரப் பேச்சுத்தமிழ் இவற்றில் இருப்பதைக் காணலாம். இவை நீதிகளையும் போதிக்கின்றன.
