book

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் விளக்க வழிகாட்டி

Ulaga Naadugalukku Eatrumadhi Seidhal: Vilakka Vazhikaati!

₹198₹220 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. வெங்கட்ராவ்பாலு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

மிக நிறைய நபர்கள் இந்த ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றது. மேலும் ஏற்றுமதி தொழில் செய்வதற்கு அதிக படிப்பு தேவை இல்லை. தற்போது எல்லாமே மிக எளிமையாக மாறிவிட்டது. மேலும் பிரம்மாண்ட விதமான முதலீடும் தேவையில்லை. வெறும் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு மாதம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஒரே தொழில் ஏற்றுமதி தொழில் மட்டுமே.