உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா பாலு
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387854512
Add to Cartஉலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம்.
இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்று நினைக்காத நாடே இல்லை எனலாம். விளையாட்டுகள் தான் எத்தனை விதம். அவற்றில் சாதனை படைத்தவர்கள் தான் எத்தனை பேர். ஆனால் அந்தப் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான் எத்தனை. சந்தித்த சவால்கள், தடைகளே ஏராளம்.
நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய விளையாட்டு வீரர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அந்த விளையாட்டு வீரர்களின் பட்டியல்
பட்டோடி நவாப்,
டொனால்டு ஜார்ஜ் பிராட்மன்,
சச்சின் டெண்டுல்கர்,
கபில்தேவ்,
விராட் கோலி,
வினோத் காம்ப்ளி,
வாசிம் அக்ரம்,
பிரையன் சார்லஸ் லாரா,
நீல் ஜான்சன்,
கோர்ட்னி வால்ஷ்,
மார்க் வாஹ்,
ஷேன் வார்னே,
தியான் சந்த்,
தன்ராஜ் பிள்ளை,
பிலே,
டீகோ மரடோனா,
டேவிட் பெக்காம்,
இராமநாதன் கிருஷ்ணன்,
ஸ்டெஃபி கிராபி,
சானியா மிர்சா,
விஸ்வநாதன் ஆனந்த்,
ஜார்ஜ் தாமஸ்,
முகம்மது அலி,
மேரி கோம்,
சாக்ஷிமாலிக்,
உசைன் போல்ட்,
பி . டி . உஷா,
கர்ணம் மல்லேஸ்வரி,
தீபிகா குமாரி,
குற்றாலீஸ்வரன்.