
வெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா?
Vetpa Thatpa Nilai Sothanaigal Seivoma?
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :30
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177353297
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், சோதனைகள்
Out of StockAdd to Alert List
கீழ்க்கண்ட பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பொருள்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு செய்வது என்பதுபற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது;
- காற்றின் சுற்றுப்புறத்தில் உள்ளதா என்றறிய
- காற்றின் எடையை கண்டுபிடிக்க
- ஒரு பாரோமீட்டர் செய்ய
- நீர் எப்படி காற்றுக்கு சென்று அமைகிறது என்பதை அறிய
- நீராவியை நீர் துளி ஆக்க
- மேகம் உருவாக்க
- மழைமானியை உருவாக்க
- காற்றின் திசையை அறிய
இந்த பரிசோதனைகள் நடத்தும் மாணவர்கள் மனதில் இந்த விஞ்ஞான அற்புதங்கள் ஆழமாக பதியும்.
