
தமிழச்சியின் கத்தி
Tamilachiyin Shakthi
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :107
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357738
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு,
Out of StockAdd to Alert List
மகாகவி பாரதியாரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் விடுதலை இயக்கப் பாடல்களை இயற்றியதோடு, சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்த கனல் பறக்கும் கவிதைகளைத் தந்ததால் புரட்சிக்கவிஞர் என்றும், ஆற்றல் மிகு பாடல்களை அளித்தால் பாவேந்தர் என்றும் அழைக்கபட்டார்.
'தமிழச்சியின் கத்தி' என்ற இந்த நூல் அவர் இயற்றிய உணர்ச்சி மிக்க கவிதை நூல்களில் ஒன்றாகும்.
