book

திருமணப் பொருத்தங்களும் சில திருத்தங்களும்

Thirumana Poruththangalum Sila Thiruththangalum

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.கே. சாமி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2013
ISBN :9788184460193
Out of Stock
Add to Alert List

வி.கே. சுவாமி
36 ஆண்டுகள் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீகத் துறையில் பல சாதனைகள் செய்து வருபவர். ஆன்மிக நூல்கள் - ஜோதிட நூல்கள் என தினமும் ஆறுமணி நேரம் புத்தகங்கள் படித்துக் குறிப்பெடுப்பதை வழக்கமாகக் கொண்டவர். சென்ற இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இந்த ஜோதிடத்துறையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழியில் தேர்ச்சி உடையவர். செய்யும் தொழிலை தெய்வம் எனக் கருதும் பாங்குடையவர். நாளும் கற்க வேண்டும் என்பதை ஒரு விரதமாகக் கொண்டு தனது 69வது வயதிலும், பல நூல்களைப் படித்து, ஆய்வு செய்து வருபவர். நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் தியானத்திற்கு ஒதுக்கி இறைநெறி நின்று முக்தியுற முயல்பவர். இத்துறையில் பலருக்கும் தீட்சை அளித்து வருபவர். தற்போது ஜோதிட வகுப்புகளும் நடத்தி வருகிறார்.