உற்சாகத்தின் தொழிற்சாலை
Vurchaagaththin Thozhirchaalai
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184463132
Add to Cartகலைமாமணி 'மரபின்மைந்தன் ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுய முன்னேற்ற மாத
இதழ் "ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த
படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்.சுயமுன்னேற்றச் சிந்தனைகள்,
சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில்
ஆளுமைமிக்கசிந்தனையாளர்.விளம்பரவியல்ஆலோசகர்.நிறுவனங்க்குப் பயிற்சி தரும்
வல்லுநர்.