book

வாழ்க்கை ஒரு பயணம் பந்தயமல்ல

Vaazhkkai Oru Payanam Pandhayamalla

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.கே. மனோகரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184461350
Add to Cart

இந்நூலாசிரியர் முனைவர் பி.கே. மனோகரன், பாரதியார் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். கோவை சி.பி.எம். கல்லூரியில் பொருளியில் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர். இவரது என்.எஸ்.எஸ். சேவையை பாராட்டி, தமிழக அரசு இரண்டு விருதுகளையும், பாரதியார் பல்கலைகழக் கழகம் ஒரு விருதையும், கோவை மாவட்ட நிர்வாகம், சிறந்த சேவைக்கான நற்சான்றிதழையும் அளித்து கெளரவித்துள்ளன. தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சிறந்த ஆசிரியர்' விருதினை வழங்கிப் பாராட்டி உள்ளது. அகில இந்திய வானொலி, ஞானவாணி பண்பலை கல்வி ஒலிபரப்பில் நிகழ்ச்சிகள் வழங்கி உள்ளார். தினமணி உள்ளிட்ட பல நாளேடுகளிலும், ஆராய்ச்சி இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி உள்ளார். தமிழில் மூன்று புத்தகங்களையும், ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்களையும் படைத்துள்ளார். சென்னை, பாரதியார், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைமுறைக் கல்வி மாணவர் களுக்கு 3 பாடப் புத்தகங்கள் எழுதி உள்ளார்.