
விழியீர்ப்பு விசை
Vizhiyeerppu Visai
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :10
Published on :2013
ISBN :9788189796358
Out of StockAdd to Alert List
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார்
அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை'
இந்த நூலில்தான் இருக்கிறது.
புவியீர்ப்பு விசையிடமிருந்து யாரும் தப்ப முடியாததைப் போல
இந்த விழியீர்ப்பு விசையிடமிருந்தும் யாரும் தப்ப முடியாது.
'குறுந்தொகைக்குள் அடிக்கடி ஆழம்போய் முங்கிமுங்கிக் காதலாடுகிற எனக்கு...தபூசங்கரின் விழியீர்ப்பு விசையும் அத்தகைய நிகழ்தமிழ் மகிழ்ச்சியை நிறையவே தருகிறது என்கிற நிறைவில் வாழ்த்துகிறேன்.
