திருமணத் தடைகளும் பரிகாரங்களும்
Thirumanath Thadaikalum Parikarankalum
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2013
Out of StockAdd to Alert List
"யான்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கு இணங்க, எனக்கு கிடைத்த அரிய,
உயரிய ஞான வரிகளான, ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளின், அருள் ஞான மொழிகளை,
நீங்களும் சுவைத்து, நல்லதோர் மனமாற்றம் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெறுவீர்
என்ற நம்பிக்கையுடன்....