ஆளப்பிறந்த மருது மைந்தன்

ஆளப்பிறந்த மருது மைந்தன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ப. சந்திரகாந்தம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415048
Pages : 712
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.365
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
General Studies பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆளப்பிறந்த மருது மைந்தன் எனும் நாவல் பதினெட்டம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மலாயாவையும் மையமாகக் கொண்டு உருவாகப்பட்ட வரலாற்று நாவல் ஆகும். இந்நாவலசிரியர், வரலாற்றாசிரியர் பலரின் வரலாற்று நூல்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்து இறுதி வாரிசைப் பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை தக்க சான்றுகளுடன் சரியாக நிறுவியுள்ளார். தமிழகத்தில் வரலாற்றாசிரியர்களும் நாவலாசிரியர்களும் திரைப்படத்துறையினரும் சிவகங்கை சமஸ்தானத்தின் கடைசி வாரிசான இளவரசன் துரைசாமியும் மருது சகோதரர்களோடு சேர்த்துப் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அஃது உண்மையன்று என்பதனை இந்நாவலாசிரியர் சரியான வரலாற்று ஆவணங்களைக் கொண்டு நிறுவியுள்ளார். இளவரசன் துரைசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அன்றைய மலாயாவின் பினாங்கிற்கும் இந்தோனேஷியாவின் பெங்கூலானுக்கும் நாடுகடத்தப்பட்டதும் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இளவரசன் துரைசாமி தாயகம் திரும்பி, இறந்ததுமான உண்மைச் செய்திகளை இந்நாவலின் கதையில் காட்டிச் சென்றுள்ளார். எனவே, உண்மை வரலாற்றுச் செய்திகளை மையமாகக்கொண்டு இந்நாவல் அமைக்கப்பட்டுள்ள திறம் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

  • இந்த நூல் ஆளப்பிறந்த மருது மைந்தன், ப. சந்திரகாந்தம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆளப்பிறந்த மருது மைந்தன், ப. சந்திரகாந்தம், , Varalaru, வரலாறு , Varalaru,ப. சந்திரகாந்தம் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. சந்திரகாந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமுத சுரபிகள் - Amutha Surapikal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


நக்கீரர் - Nakeerar

பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

சர்வதேச திருமணங்களும் அவற்றின் வரலாறும் - Sarvadhesa Thirumanangalum Avattrin Varalaarum

காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்

1919 (அ) பஞ்சாப் படுகொலை - 1919 (or) Punjab padukolai

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

கள்ளர் சரித்திரம்

இந்திய சுதந்திரச் சுவடுகள் - Indhiya Sudhandhira Suvadugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபாயம்! பள்ளி - Abaayam!Palli

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal

மார்க்ஸ் பிறந்தார்

புருவை சிறுகதைகள்

சொட்டு நீர்ப்பாசனம்

இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள்

Imagineering

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

பாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam

சாகாவரம் - Saagaavaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk